இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year Wishes in Tamil
Happy New Year Wishes in Tamil

Happy New Year in Tamil (இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்) 2024 – அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அழகான புத்தாண்டு வாழ்த்து கவிதைகள், வாழ்த்து அட்டை Happy New Year Wishes in Tamil புத்தாண்டு வாழ்த்து மடல், ஆங்கில புத்தாண்டு வாழ்த்து படங்கள் இங்கே கொடுத்துள்ளோம்.

தமிழ் நியூ இயர் | Happy New Year Wishes in Tamil

New Year Wishes In Tamil
New Year Wishes In Tamil

இந்தாண்டு உங்கள் வாழ்வில்
சந்தோஷமும்,
மகிழ்ச்சியும் நிரம்பட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


Happy New Year Wishes in Tamil
Happy New Year Wishes in Tamil

வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம்
மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


Tamil New Year Wishes
Tamil New Year Wishes

வரவிருக்கும் புத்தாண்டில் உங்களுக்கு பல ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!


இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு
ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


பழைய நினைவுகளுடனும் புதிய நினைவுகளுடனும் இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


புத்தாண்டு வாழ்த்துகள்

Happy New Year Quotes In Tamil
Happy New Year Quotes In Tamil

வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த
சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


Happy New Year Quotes In Tamil
Tamil New Year Wishes

இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


இந்த புதிய துவக்கத்தால் உண்டாகும் பல்லாயிரம் இன்பங்களை குதூகலத்தோடு கொண்டாடுங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


கடந்த ஆண்டை மிக அருமையான நினைவுகளுடன் திரும்பி பார்ப்போம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


Happy New Year Quotes In Tamil
Happy New Year Quotes In Tamil

இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியின் அனைத்து வளங்களையும் கொண்டு வரட்டும்
வாழ்த்துக்கள் !!


Happy New Year Wishes SMS in Tamil

Happy New Year Wishes SMS in Tamil
Happy New Year Wishes SMS in Tamil

இந்த கஷ்டமான நேரத்திலும்
இந்த இனிமையான நன்னாளை
உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து
மகிழ்ச்சி
ஒற்றுமை
அன்பு
இவை அனைத்தையும்
ஒன்றாக இணைத்து
இந்த தமிழ் புத்தாண்டை
உணர்ச்சியுடன் வரவேற்போம்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!


இந்த புத்தாண்டு விடியும்போது உங்களுக்கு ஒரு பிரகாசமான ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


New Year Wishes SMS in Tamil
New Year Wishes SMS in Tamil

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


மதங்கள் அற்ற ஒரு மாதம் பிறக்கட்டும் சாதிகள் அற்ற ஒரு சகாப்தம் பிறக்கட்டும் பெண்ணையும் ஆணையும் சமமாய் போற்றும் சரித்திர ஆண்டாய் இந்த புத்தாண்டு பிறக்கட்டும்!!


New Year Wishes SMS
New Year Wishes SMS

விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!


இது தமிழ் புத்தாண்டு சந்தோசத்திற்கும் கொண்டாடதிற்குமான தருணம் இது குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள் இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்கு மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்!!


தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
என் அன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்!!


Happy New Year Wishes for Friends & Family

Happy New Year Wishes for family & Friend
Happy New Year Wishes for family & Friend

உள்ளத்தில் இன்பமும்
இல்லத்தில் மகிழ்ச்சியும்
இனிதே தங்கிட
நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


நிறைந்த வளம்
மிகுந்த சந்தோசம்
வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


இந்த புத்தாண்டில்
துன்பங்கள் விலகி
இன்பங்கள் பெருக
வளமாக வாழ்த்துகிறேன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


New Year Wishes for Friends
New Year Wishes for Friends

என் நேசத்துக்குரிய நண்பரான உங்களுடன் நினைவுகளை உருவாக்கும் மற்றொரு வருடம் இங்கே. புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Vettri’yai Virumbum Namakku Tholvi’yai Thaangum Manam Illai
Tholvi’yai thaangum Manam irundhaal adhuvum Oru Vettri’ dhaan
Intha Putthaandil Anaivarukkum Vetri Kidaikattum
Wish You a Very Happy & Prosperous New Year!!


இதுவரை போனதெல்லாம் போகட்டும்
இனி வரும்காலம் நல்லதாக அமையட்டும்
நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


Happy New Year Wishes for Family
Happy New Year Wishes for Family

இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனி வரும் காலம்
இனிமையாக மாறட்டும்
இனிமையான நினைவுகளோடு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


Puthandu Vazhtukal! Let the year be a delightful
one overflowing with pleasant things in each of its days!!


Happy New Year Wishes for Parents in Tamil

New Year Wishes for Parents in Tamil
New Year Wishes for Parents in Tamil

வருடம் மாறலாம்
வாழ்க்கை மாறலாம்
ஆனால் உங்கள் மீது நான் வைத்த
அன்பு மட்டும் என்றும் மாறாது
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


நீ எப்போது சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த சிரிப்பில் நான் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த் புத்தாண்டிலும் உனது சிரிப்பு எனக்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும்’’ போன்ற உங்களது கற்பனைக்கு எட்டிய வார்த்தைகளை கவிதையாக்கி அனுப்புங்கள்!!


எண்ணிய எண்ணங்கள் நிறைவேற
பண்ணிய செயல்கள் வெற்றிபெற
சிந்திய வியர்வை மகிழ்வை தர
கொண்டாடுவோம் இந்த இனிய புத்தாண்டை!!


Happy New Year Wishes for Mom & Dad
Happy New Year Wishes for Mom & Dad

புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியின் அனைத்து வளங்களையும் கொண்டு வரட்டும்… வாழ்த்துக்கள்!


என்றும் இனிமையானவர்களுக்கு
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


Happy New Year Wishes for Boyfriend

Tamil New Year Wishes for Boyfriend
Tamil New Year Wishes for Boyfriend

என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான்
என் வாழ்வின் வசந்த காலங்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!


இந்த புத்தாண்டு
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சியையும், இன்பத்தையும்
குறைவில்லா செல்வத்தையும்
தரும் நல்ல ஆண்டாக மலர
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


chittirai thirunaalai vimarsaiyaga kondadum tamil makkal
annaivarukkum enn idhyam kanida tamil pudthandu
nalvazhthukkalai makirshiyodu therivithu kolkiren
Happy Tamil New Year 2023


Happy New Year Wishes Boyfriend
Happy New Year Wishes Boyfriend

இந்த இனிய புத்தாண்டு
உங்கள் வாழ்வில் ஒரு
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
அனைவருக்கும் என் இதயம் கனிந்த
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


இந்த புதிய துவக்கத்தால் உண்டாகும் பல்லாயிரம் இன்பங்களை குதூகலத்தோடு கொண்டாடுங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


விரும்பிய அனைத்தும் கிடைத்து
மன நிம்மதியும், சந்தோசமும்
உங்கள் வாழ்வில் என்றும் நிலைக்க
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


Tamil Happy New Year Wishes
Tamil Happy New Year Wishes

இதயத்தின் பிடிவாதம் நீ, மற்றபடி இந்தக் கண்கள் பலரைப் பார்த்திருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!


காதல் குளிர் போன்றது
கிடைத்தால் உடம்பு சரியில்லை!!


உனக்கும் என்ன பயன்? கொஞ்சம் குறைவாக வந்தால் பேரிடர்
இன்னும் கொஞ்சம் வரும் பிறகு அழிவு!!


Happy New Year Wishes Messages In Tamil

Happy New Year Messages In Tamil
Happy New Year Messages In Tamil

வாழ்கையை கொண்டாடுங்கள்.
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்.
உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


இந்த புத்தாண்டை
கஷ்டங்களை நீக்கி, வெற்றியுடன் துவக்குங்கள்
என்றும் அன்புடன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


விரும்பிய யாவும் கிடைக்கபெற்று மன நிம்மதியும் சந்தோசமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த வாழ்த்துக்கள்!!


New Year Messages In Tamil
New Year Messages In Tamil

உலகெங்கிலும் உள்ள என் தமிழ் நண்பர்களுக்கு
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


இந்த புத்தாண்டு வளமானதாக அமைய வாழ்த்துக்கள்!!


புத்தாண்டு பிறந்தது
புது வாழ்வு மலர்ந்தது
பாரிலே நீங்கள் பெருவாழ்வு வாழ
இறைவனை வேண்டுகிறேன் கனிவோடு!!


Happy New Year Wishes for Wife in Tamil

Happy New Year Wishes for Wife
Happy New Year Wishes for Wife

நீ என் அருகில் இருக்கும் வரை
அனைத்து நாளும் எனக்கு புத்தாண்டே
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


நிறைந்த வளம்,மிகுந்த சந்தோசம்,வெற்றி,இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


New Year Wishes In Tamil
New Year Wishes In Tamil

தோற்று தான் போகிறது என் கோபங்கள்
உன் அன்பிற்கு முன்னால்டு.
Happy New Year


இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


இந்த புத்தாண்டு விடியும்போது உங்களுக்கு ஒரு பிரகாசமான ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்


Happy New Year Quotes In Tamil
Happy New Year Quotes In Tamil

என்னுடைய சிறு இதயத்தில்
உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு
காரணம் உன் அன்பு
Happy New Year


ஒரு பெண் விரும்பும் ஆணின் முகம் ஒரு திறந்த கடலுக்கு
ஒரு மாலுமியைப் போல தெரியும்!!


காதல் என்பது இரண்டு நபர்களில் விளையாடும் ஒரு
விளையாட்டு, இருவரும் வெற்றி பெறுகிறார்கள்!!


Happy New Year Wishes for Husband in Tamil

Happy New Year Wishes for Husband in Tamil
Happy New Year Wishes for Husband in Tamil

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!


விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!


நடந்த ஒரு விஷயத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் நடப்பதற்கு முன்பு மாற்றி அமைக்கலாம். எனவே இந்த ஆண்டை உங்களுக்கு தகுந்தாற் போல மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்


New Year Wishes for Husband
New Year Wishes for Husband

இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


புத்தாண்டு வாழ்த்துக்கள் என் அன்பே, இந்த புதிய ஆண்டு சிரிப்பு, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் அன்பால் நிரம்பட்டும்!!


புத்தாண்டு கொண்டாட்டத்தை உன்னோடு கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் காதலியே புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


Happy New Year Funny Quotes In Tamil

Happy New Year Funny Quotes
Happy New Year Funny Quotes

நாம எவ்வளவு தான் விரட்டி விரட்டி அடித்தாலும்.
மறுபடியும் பாசமா நம்ம கிட்டயே
திரும்பி வர ஒரே ஜீவன்
கொசு மட்டுமே!!


எதுக்குங்க பையனை அடிக்குறீங்க
எதோ பாவம்னு பாஸ் பண்ணி விட்டிருக்கானுங்க
இந்த நாய் குடிச்சுட்டு வந்து ஏன் கிட்டையே.
I AM DEGREE HOLDER னு கை கொடுக்குறான்டி!!


கணவன்
நாசாவுக்கு போறதும்
நாசமா போறதும்
கட்டிய மனைவியே தீர்மானிக்கிறாள்!!


Funny Quotes in Tamil
Funny Quotes in Tamil

மனைவி : என்னங்க நான் மாசமா இருக்கேன்
கணவன் : உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னியா?
மனைவி : போங்க நான் காலேஜ் படிக்கும்போது
சொன்னதுக்கே அடிச்சாங்க
இப்ப எப்படி சொல்றதாம்
கணவர் :


டாக்டர் இடது கால் ரொம்ப வலிக்குது.
வயசு ஆயிடுச்சு அதான்.
வலது காலுக்கும் அதே
வயசுதானே ஆச்சு!!


மனிதன்-1: எங்க ஊர் வரைக்கும் கொரோனா வந்துடுச்சி
மனிதன்-2: அதுக்கு ஈ பாஸ் யார் கொடுத்தது


Romantic Love New Year shayari Tamil For Whatsapp

Romantic Love New Year shayari Tamil
Romantic Love New Year shayari Tamil

நான் காதல், நீ பிடிவாதம், உன்னில் நான், என்னில் நீ


இந்த இதயம் உன்னுடன் என்ன உறவு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை, துடிக்க மறக்கலாம் ஆனால் உன் பெயரை அல்ல!!


நேற்றிரவு சத்தம், இரண்டு நிலவுகள் வந்துவிட்டது, மொட்டை மாடியில் நடக்க வேண்டிய அவசியம் என்ன என்று சொல்லுங்கள்!!


Love New Year shayari Tamil
Love New Year shayari Tamil

அவர் எப்படி இருக்கிறார் என்று எப்படி சொல்வது? அந்த
ஒருவன் முழு பிரபஞ்சத்தையும் போன்றவன்!!


எங்கள் இருவருக்கும் எந்த நோயும் இல்லை, இன்னும் நீ
என்னுடையவன் நான் உனக்கு மருந்து!!


நீ என் இதயத்தை வைத்திருக்கிறாய், நீ அதிகம்
கவலைப்படாதே, இது உன்னுடையது!!


Romantic Love shayari
Romantic Love shayari

சிகப்பு ரோஜாக்கள் விருப்பம் என்றான்
இறக்குமதி செய்கிறேன்
அவனைக் கொன்று புதைத்த இடத்தில் தூவ!!


முயற்சி செய்யாமல் இருப்பதை விட முயன்று தோற்றுப்
போவது சிறந்தது!!


எல்லா வகையான அறிவும் அன்பான இதயத்துடன்
தொடங்குகிறது.


Leave a Comment