Good Morning Quotes in Tamil

Good Morning Quotes In Tamil – Reading good morning quotes in Tamil as soon as you wake up in the morning makes your mind and body great and your whole day goes well. These quotes are of many types Meaningful Quotes, Love Good Morning Quotes, Positive Good Morning Quotes. By sending these quotes to your Partner, Friends you can start your message and make the morning better

Good Morning Quotes In Tamil

Good Morning Wish in Tamil

உன்னை வெறுபவர்களுக்கு உன் புன்னகையால் பதிலளி.
இனிய காலை வணக்கம்


திரவனின் கடை கண் பார்வையில் மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள் புன்னகையுடன் தொடங்கு பூக்களாக நிறையட்டும் இந்த தினம். இனிய காலை வணக்


அன்பை கடன் கொடு
அது உனக்கு அதிக வட்டியுடன் திரும்பக் கிடைக்கும்
காலை வணக்கம்


Good Morning Quotes Tamil

good morning quotes tamil

முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம்
காலை வணக்கம்


எதிர்பார்க்கும் போது எதுவுமே நடக்காததும் எதிர்பார்க்காத போது பல அதிசயங்கள் நிகழ்வதுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம் அழகிய நல்விடியல் வணக்கம்


வாழ்க்கை உன்னை பின்னோக்கி
இழுக்கும் போது மனம் தளராதே
பின்னோக்கி இழுக்கப்படும் அம்பு தான்
வேகத்துடன் முன்னோக்கிப் பாய்கிறது
இனிய நற்காலை


Read – Positive Life Quotes In Tamil (தமிழில் வாழ்க்கை மேற்கோள்கள்)

Good Morning Images In Tamil

Good Morning Images In Tamil
Tamil Good Morning Quotes for Friends

தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்
காலை வணக்கம்


ழ்வின் அனைத்து காரியத்திலும் வெற்றி பெற்றிட
உதவும் உலகின் ஒரே ஆயுதம் நம்பிக்கைை மட்டுமே
எனவே இந்நாளை புதிய நம்பிக்கைகளோடு
தைரியமாக தொடங்குங்கள்
வெற்றி நிச்சயம்


சோதனைகள் எல்லோருக்கும் தான் வரும்.
அதை வேதனையாக நினைப்பவர்கள் பலர்
சாதனையாக்கி ஜெய்ப்பவர்கள் சிலர்
இனிய காலை வணக்கம்


Good Morning In Tamil Images

Good Morning Quotes in Tamil for Friends
Good Morning Quotes in Tamil for Friends

கஷ்டங்கள்
வந்து போகும்
அதனையும் கடந்து
வாழ பழகு.
இனிய காலை வணக்கம்


நம் வாழ்வில்
விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ.
முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு
அனைத்தையும் சாதிக்கலாம்
காலை வணக்கம்


தோல்வியிடம் வழி கேட்டு தான் வந்து சேர முடியும் வெற்றியின் வாசற்படிக்கு
இனிய காலை வணக்கம்


Read – Happy Birthday Wishes In Tamil (பிறந்தநாள் வாழ்த்துகள்)

Meaningful Good Morning Quotes In Tamil

Meaningful Good Morning Quotes In Tamil

பிறர் செய்த
நன்மைகளை நினை
அவர்கள் செய்த
தீமைகளை விடு
இனிய காலை வணக்


வாழ்வின் கடினமான சூழ்நிலையில்
தன்னம்பிக்கையை தவிர வேறு எந்த கைகளும்
நம்மை தாங்கி பிடிப்பது இல்லை.
இனிய காலை வணக்கம்


நேற்றைய இழப்புக்களை மறந்து
நாளைய வெற்றியினை நோக்கி
இன்றைய பொழுதினை தொடங்குவோம்
நம்பிக்கையுடன்
காலை வணக்கம்


Positive Good Morning Quotes In Tamil

Positive Good Morning Quotes In Tamil

துன்பங்களே இல்லாத
வாழ்க்கை
சிந்தனை இல்லாத
மனிதன் போல.
இனிய காலை வணக்கம்


விட்டுக்கொடுங்கள் விருப்பம் நிறைவேறும் தட்டிக் கொடுங்கள்
தவறுகள் குறையும் மனம்விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்
இனிய காலை வணக்கம்


அதிஷ்டம் இருந்தால் மட்டும் போதாது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி கனியை விரைவில் எட்ட முடியும்
இனிய காலை வணக்கம்


Read – Best Motivational Quotes in Tamil ( தமிழ் மோட்டிவேஷனல் )

Good Morning Messages In Tamil

Good Morning Messages In Tamil

பிறர் சொல்லும்
கடுஞ்சொற்களை
கொண்டு அஞ்சாதே
நீ சாதிக்க பிறந்தவன்
இனிய காலை வணக்கம்


உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் உன் புன்னகை நிரம்பிய முகமே என் நினைவில் வரும் அந்த புன்னகை என்றன்றும் உன்னுடன் இருக்க நான் விரும்புகிறேன் உனக்கு எனது இனிய காலை நல்வாழ்த்துக்கள்


முயற்சி என்னும் படிக்கட்டில் ஏற மறுத்தால் வெற்றி என்னும் உச்சத்தை அடைய முடியாது. இனிய காலை வணக்கம்


Good Morning Images In Tamil For Whatsapp

Good Morning Quotes for wife

நம் இலக்கை அடைய
பயணத்தை விடாமல்
தொடர வேண்டும்
இலக்கை அடையும்
வரை
இனிய காலை வணக்கம்.


வரலாற்றில் வெற்றி பெற்றவனும் இடம் பெற முடியும்.. தோல்வி அடைந்தவனும் இடம் பெற முடியும். ஆனால் வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் இடம்பெற முடியாது
காலை வணக்கம்


உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு காலம் வரைஅதில் பயணிக்க போவது நீ தான். இனிய காலை வணக்கம்


Good Morning Wishes In Tamil

Good Morning Wishes In Tamil

என்று நமக்கு விடியும்
என்று சொல்வதை விட
இன்று நமக்கு விடியும் என்று
நம்பி எழு
இனிய காலை வணக்கம்


யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காக அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்பதற்கு உன்கைகள் இருக்கிறது
காலை வணக்கம்


ஒரு நாளில் பூத்து அதே நாளில் மறையும் பூக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை எப்படி சிரித்து கொண்டே வாழ வேண்டும் என்று இனிய காலை வணக்கம்


Morning Wishes In Tamil

Morning Wishes In Tamil

ஒரு பூ மலர
பல பருவங்களை கடக்கிறது
நீ உன் வாழ்க்கையை உணர
பல தடைகளை கடந்து செல்.
இனிய காலை வணக்கம்


வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும்
காலை வணக்கம்


ஓடு இந்த உலகத்தை நீ சுற்றி பார்க்கும் வரை அல்ல இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்கும் வரை. இனிய காலை வணக்கம்


Positive Morning Quotes in Tamil

Positive Morning Quotes in Tamil
Positive Morning Quotes in Tamil

என்று நமக்கு விடியும்
என்று சொல்வதை விட
இன்று நமக்கு விடியும் என்று
நம்பி எழு
இனிய காலை வணக்கம்.


ஓடு இந்த உலகத்தை நீ சுற்றி பார்க்கும் வரை அல்ல இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்கும் வரை.
இனிய காலை வணக்கம்


யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம் உனக்காக அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்பதற்கு உன்கைகள் இருக்கிறது காலை வணக்கம்


Good Morning Images With Quotes In Tamil

Good Morning Images With Quotes In Tamil

அனுபவித்த துன்பங்களை
மறந்து விடு
அனுபவம் அளித்த
பாடங்களை மறந்து
விடாதே
இனிய காலை வணக்கம்


இனிய காலை வணக்கம்! வெற்றி என்பது நிரந்தரமல்ல
தோல்வி என்பது இறுதியானதுமல்ல


வெற்றியை அடைவதற்கு முயற்சி செய்தால் மட்டும் போதாது. தோல்வியை தாங்குகிற மனவலிமையும் வேண்டும். இனிய காலை வணக்கம்


Positive Good Morning Quotes In Tamil

Positive Good Morning Quotes In Tamil

நான் தேடிய போதெல்லாம் தோல்களை
குடுத்து எனக்காக இருக்கிறாய்


செல் செல் செல்
நல் வழியில் செல்
சொல் சொல் சொல்
நல் வார்த்தை சொல்


மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம்
மட்டுமே எதிர் பார்க்கிறேன் என் காதலா
இனிய காலை வணக்கம்


Good Morning Wishes In Tamil For Friends

Good Morning Quotes for Boyfriend

உலகை பொறுத்த வரை நீ ஒரு ஆண்
ஆனால் என் முழு உலகம் நீ தான்
இனிய காலை வணக்கம்


நான் கேட்காமல் எனக்கு கிடைத்த
வரம் நீ தானே என் காதலா
உன்னுடன் முழு வாழ்வையும் வாழ்வதை
இப்பொழுது வரமாக கேட்கிறேன்
இனிய காலை வணக்கம்


என் வாழ்வின் மிக பெரிய சந்தோசம்
காதலா உன்னை சந்தித்தது தான்
இனிய காலை வணக்கம்


Motivational Good Morning Quotes In Tamil

Motivational Good Morning Quotes In Tamil

நேசிப்பதை விட நேசிப்பதும் இழப்பதும் நல்லது.
இனிய காலை வணக்கம்


உன்னை நேசிப்பதில் ஒரு பைத்தியம் இருக்கிறது,
எந்த காரணமும் இல்லாமல் அது குறைபாடற்றதாக உணர்கிறது.
இனிய காலை வணக்கம்


உங்களுக்கு தேவையானது அன்பு.
ஆனால் இப்போது கொஞ்சம் சாக்லேட் வலிக்காது
இனிய காலை வணக்கம்


Good Morning Motivational Quotes In Tamil

Good Morning Motivational Quotes In Tamil

காதல் இல்லாத வாழ்க்கை மலர்கிறது அல்லது பழம் இல்லாத மரம் போன்றது.
இனிய காலை வணக்கம்


உன்னைப் பார்த்ததும் நான் காதலித்தேன்
உனக்குத் தெரிந்ததால் சிரித்தாய்
இனிய காலை வணக்கம்


நான் உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும்
நான் மீண்டும் காதலிக்கிறேன்.
இனிய காலை வணக்கம்


ReadTop Motivational Quotes in marathi ( प्रेरणादायी विचार मराठी )

Life Good Morning Quotes Tamil

Life Good Morning Quotes Tamil
Life Good Morning Quotes Tamil

அன்பாக பாசமாக உயிராக நான் நேசிக்கும் உறவிற்கு என்
இனிய காலை வணக்கம்


அனுபவித்த துன்பங்களை மறந்து விடு அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே
இனிய காலை வணக்கம்


நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று
நேரத்தை வீணடிப்பவனே முட்டாள்
இனிய காலை வணக்கம்


Good Morning Quotes In Tamil Words

Good Morning Quotes In Tamil Words

இனிய காலை வணக்கம்
ஆழப்பழகு அமிழ்ந்து விடாதே
வாழப்பழகு வழுக்கி விழாதே


உங்கள் வாழ்க்கையை யாரால் மாற்றியமைக்க
முடியும் என்று யோசிக்கிறீர்களா மிக மிக எளிது
கண்ணாடியை எடுத்துப் பாருங்கள் காலை வணக்கம்


முட்களுக்கு நடுவே தான் வாழ்க்கை என்றாலும் வாடும் வரைக்கும்
சிரித்து கொண்டே இருக்கின்றன ரோஜா மலர்கள்.
இனிய காலை வணக்கம்


Good morning Quotes In Tamil Words

Good morning Quotes In Tamil Words

நம் வாழ்வில் கஷ்டங்கள் வந்து போகும்
அதனையும் கடந்து வாழ பழகு
இனிய காலை வணக்கம்


Good Morning Quotes In Tamil Text

நேரத்தை வீணாக்கும் பொழுது கடிகாரத்தை பார்
ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை
இனிய காலை வணக்கம்


பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி
மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன
மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள்
எல்லாம் பணத்தால் வருபவை அல்ல
இனி காலை வணக்கம்


Good Morning Quotes In Tamil Words

Good Morning Quotes In Tamil Words

காலை வணக்கம் விதையோ வினையோ
விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயம் உண்டு


தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து
விடுங்கள் ஒவ்வாரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி
வாழுங்கள்இனிய காலை வணக்கம்


இனிய காலை வணக்கம் வாழ்வில் அனைத்து
காரியத்திலும் வெற்றி பெற்றிட உதவும் உலகின்
ஒரே ஆயுதம் நம்பிக்கை மட்டுமே


Good Morning Tamil Kavithai

Good Morning Tamil Kavithai
Good Morning Tamil Kavithai

பயணம் செய்! பழையதை மறந்து
புதியதை தொடர்ந்து
இனிய காலை வணக்கம்


டியாது, முடியுமா என்ற வார்த்தைகளை மறந்து விட்டு
முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த இனிய
நாளை தொடங்குங்கள்
இனிய காலை வணக்கம்


ஒரு குறிக்கோளை முடிவு செய்த
பின் அதற்கான முயற்சிகளில்
மட்டும் கவனம் செலுத்துங்கள்
இனிய காலை வணக்கம்


Good Morning Love Quotes In Tamil

Good Morning Love Quotes In Tamil

வெற்றி தள்ளிப் போகலாம்
ஆனால் முயற்சி வீண் போகாது
இனிய காலை வணக்கம்


அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விட
நிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும்
இனிய காலை வணக்கம்


கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட
இலட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்துவதே மேல்
இனிய காலை வணக்கம்


Leave a Comment