Motivational Quotes in Tamil – தமிழ் மோட்டிவேஷனல்

Motivational Quotes in Tamil
Motivational Quotes in Tamil

Motivational Quotes in Tamil – Here are the Latest Collection Motivational Quotes in Tamil for Social Posts, Social Status and Tamil Kavithai images, Motivational Quotes in Tamil for Friends, Motivation Quotes Text in Tamil for Students

Motivational Quotes in Tamil

Motivational Quotes in Tamil
Motivational Quotes in Tamil Text

நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது ஆனால் நாளையை உருவாக்க முடியும்


சிறந்த பக்குவம் என்பது
சொல்வதற்கு நம்மிடையே
பதில்கள் நிறைய இருந்தும்
புரிதல் இல்லாதவர்கள்
முன் மௌனத்தை
தேர்ந்தெடுப்பது ஆகும்


Motivation Words in Tamil

விடாமுயற்சியில் நடைபயின்று
தன்னம்பிக்கையை விதையாக்கு
இலக்கினை குறிவைத்து
பயிற்சியைப் பாடமாக்கு
துணிவை முன்னிருத்தி
துதிப்பாடாமல் முன்னேறு
தோல்வியில் வினாயெழுப்பி
வாழ்வியலை அடிப்படையாக்கு
சோதனையை மூலதனமாக்கி
வெற்றிக்கொடி கட்டு


Self confidence quotes in tamil

Self confidence quotes in tamil
Self confidence quotes in tamil

சொற்களின்
அர்த்தங்களை விட
மௌனத்தின்
அர்த்தங்களே அதிகம்


Motivation Status Tamil

எவரொருவரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை
புரிந்து கொள்ளப் போவதில்லை நீங்கள் இங்கு வாழ்வது
உங்களது வாழ்க்கையை வாழத்தானே தவிர
ஒவ்வொருவரும் உங்களைபுரிந்து கொள்ள அல்ல
என்பதை மறவாதீர்கள்


நம்முடைய எண்ணமும் சிந்தனையும்
செயலும் தெளிவாக இருந்தால்
யாராலும் நம்மை மாற்றிட முடியாது


Read – Happy Birthay Wishes In Tamil (பிறந்தநாள் வாழ்த்துகள்)

Read – Inspirational Motivational Quotes in Hindi

Positivity Motivational Quotes in Tamil

Positivity Motivational Quotes in Tamil
Positivity Motivational Quotes in Tamil

நம்மை புரிந்துக் கொண்ட ஒரு நண்பன் நம்மோடு இருப்பது ஆயிரம் நண்பர்களுக்கு சமம்


Best motivational quotes in tamil

நாம் கவனிக்கப் படுகிறோம் என்ற உணர்வே
நம் செயல்களை மாற்றியமைக்கவும் வல்லது
ஆனால் தொடந்து கவனிக்கப்படுகிறோம்
எனும் போது நம் இயல்பு கெடவும்
வாய்ப்புண்டு


கடவுளால் எப்போதும் கூட இருந்து கவனிக்க
முடியவில்லை என்று தான் நண்பனை
அனுப்பி வைத்தான் உலகத்தில்


Success Motivational Quotes in Tamil


Success Motivational Quotes in Tamil
Success Motivational Quotes in Tamil

வானவில் தோன்றும் போது வானம்
அழகாகிறது நம்பிக்கை தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது


Inspirational Quotes in Tamil

ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை நமக்கு
உண்மையாக இருக்கின்ற ஒரு நண்பன் போதும்


இழிவாக நினைத்தவர் முன் இமயமாக நிற்க வேண்டும்
ஊதி என்னைத் தள்ளியவர் முன் உயர்ந்து எழ வேண்டும்


Best Motivational Quotes in English

Motivational Quotes for Students in Tamil

Motivational Quotes for Students in Tamil
Motivational Quotes for Students in Tamil

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு


கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன்
என்னை கலங்கடித்த காலமெல்லாம்
கடுமையான காலம் அல்ல என்
வாழ்வை வடிவமைத்த காலமென்று


குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்
ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கி கொள்வதற்கு
அவர்கள் தான் உளி கொடுக்கின்றனர்


Motivation Images Tamil

Motivation Images in Tamil
Motivation Images in Tamil

பேரார்வம் முதலில் எல்லாம் இடத்தில் விழும்


Inspirational Motivational Quotes in Tamil

இந்த உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி
வாய்ந்த கருவி கல்வி தான்
அக்கல்வியை பெற்று சிறப்போடு
வாழ வாழ்த்துக்கள்


உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை
விவேகானந்தர்


Inspirational Periyar Quotes Tamil

Inspirational Periyar Quotes Tamil
Inspirational Periyar Quotes Tamil

கல்லை கடவுள் என்று கூறும்
மனிதன்.. பார்ப்பவனை
தெய்வம் என்று வணங்குவதில்
எந்தவொரு அதிசயமும் இல்லை.


ஆயிரம் அறிவாளிகளுடன்
மோதுவதை விட சிரமமானது
ஒரு முட்டாளுடன் மோதுவது.


ஒவ்வொரு மனிதனும் இறந்து
போவது உண்மை தான்..
ஆனால் அவனுடைய
முயற்சிகளும் அவனுடைய
செயல்களும் அவனோடு
இறந்து போவதில்லை.


Life Motivational Quotes in Tamil

Life Motivational Quotes in Tamil
Life Motivational Quotes in Tamil

உன்னை வெறுபவர்களுக்கு உன் புன்னகையால் பதிலளி


உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்
உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால்
உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்


உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக கசப்பான
விஷயங்கள் நிகழ்ந்திருந்தால்
நீங்கள் விவேகமானவராக மாறவேண்டும்
காயப்பட்டவராக அல்ல


Motivational kavithai in tamil

Motivational kavithai in tamil
Motivational kavithai in tamil

மகிழ்ச்சியான முகம்தான் எப்போதுமே அழகான முகம்


மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின்
விளைவாக ஏற்படுவதில்லை
உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததன்
விளைவாக ஏற்படுகிறது


உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும்
உங்கள் மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது


Positivity Quotes in Tamil

Positivity Quotes in Tamil
Positivity Quotes in Tamil

தோல்வியிடம் வழி கேட்டு தான் வந்து சேர முடியும் வெற்றியின் வாசற்படிக்கு


Positive Thinking Self Motivation Self Confidence Quotes in tamil

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு


இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்


Self Confidence Tamil Motivational Quotes

Self Confidence Tamil Motivational Quotes
Self Confidence Tamil Motivational Quotes

ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை


ஒவ்வொரு தோல்வியும் உன்னை புது வெற்றிக்கு தயார் செய்யும்
கனவுகள் கலைந்து போகலாம் நம்பிக்கையை தகர்ந்து போகவிடாதே
நண்பா வெற்றி உனதே வெற்றி உனதே


சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால்
எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்
உன் விடா முயற்சியால்


self confidence positivity motivational quotes in tamil

self confidence positivity motivational quotes in tamil
self confidence positivity motivational quotes in tamil

வெற்றி பெற விரும்பினால் தடைகளை உடைத்து செல் நம்பிக்கையை விதைத்து செல்


Self Motivation Success Motivational Quotes in Tamil

நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது


தளர்ந்து நிற்க்காதே சோர்ந்து இருக்காதே
வளர்ச்சியில் வீழ்ச்சி என்பது ஒரு நிகழ்ச்சி
மட்டும் தான் முயன்றால் எட்டும்
உயரம் தான் உன் வெற்றி


Inspirational Kamarajar Quotes in Tamil

Inspirational Kamarajar Quotes in Tamil
Inspirational Kamarajar Quotes in Tamil

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்


நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்ல
வேண்டும் என்று நினைக்கிறாயோ
அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை
கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்
உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை இங்கு


தடைகளையும், எதிர்ப்புகளையும் துணிவுடன் எதிர்கொண்டு
முன்னேறும் போது வெற்றிகள் மலராவும், மாலையாகவும்
மகுடமாகவும் வந்து சேரும்


APJ Abdul Kalam Motivational Quotes in Tamil

APJ Abdul Kalam Motivational Quotes in Tamil
APJ Abdul Kalam Motivational Quotes in Tamil

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை


நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை
இல்லாமல் இருக்கலாம். ஆனால்
அனைவருக்கும் திறமையை வளர்த்து
கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள்
உள்ளன


வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம்
நழுவ விடாதிருங்கள், ஒரு கடமை
நிறைவேற்றுங்கள், ஒரு இலட்சியம்
சாதியுங்கள், ஒரு சோகம்
தாங்கிக்கொள்ளுங்கள், ஒரு போராட்டம்
வென்று காட்டுங்கள், ஒரு பயணம்
நடத்தி முடியுங்கள்


Motivational Quotes Tamil

Motivational Quotes Tamil
Motivational Quotes Tamil

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்


Motivational Quotes in Tamil Text

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ
எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன்
உழைப்பால் நீ எண்ணியது
உன்னை வந்து சேரும் நீ நீயாக இரு


இமயத்தின் உச்சியை எட்டித்
தொடுவதாயினும் சரி அல்லது உன்
வாழ்க்கைப் பணியின் உச்சத்தை
அடைவதாயினும் சரி மேலே ஏறிச்
செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி
தேவைப்படுகிறது


Swami Vivekananda Motivational quotes in tamil

Swami Vivekananda Motivational quotes in tamil
Swami Vivekananda Motivational quotes in tamil

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும்
இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே


Tamil Quotes Motivational

அனைவரையும் நேசி எல்லோரிடமும்
மரியாதையாக நடந்துகொள் ஆனால் உன்
கொள்கையில் உறுதியாக இரு


பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்


Strong Positivity Motivational Quotes in Tamil

Strong Positivity Motivational Quotes in Tamil
Strong Positivity Motivational Quotes in Tamil

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு


Motivational Tamil Proverbs

உனக்குள்லே அளவற்ற ஆற்றலும் அளவற்ற
அறிவும் வெல்லமுடியாத சக்தியும்
இருக்கிறது என்று நீயும்
நினைப்பாயானால் அந்த சக்தியை
உன்னால் வெளியே கொண்டு வர
முடியுமானால் நீயும் என்னைப்போல் ஆக
முடியும்


நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு
இனி எப்படி இருக்க வேண்டும் என்று
விரும்புகிறோமோ அப்படி நம்மை
செய்து கொள்வதற்கான ஆற்றலும்
நம்மிடம் உள்ளது


Ponmoligal Tamil

Ponmoligal Tamil
Ponmoligal Tamil

சோதனைகளுக்கு துணிந்தவனே சாதனைக்கு சொந்தக்காரன்


தோல்வி அடைந்ததும் துவண்டு போகாமல் தோல்வி
தற்காலிகமானது மட்டுமே நிரந்தரமானதும்
அல்ல நிலைக்க வைக்கும் அளவிற்கு நான் திறமை
இல்லாதவனும் அல்ல என்று முயற்சி கொண்டு
போராடுங்கள் வெற்றி உங்களுக்கு
நிரந்தரமாகும்


எல்லை இல்லாத வானத்தையும் அளக்கலாம்
எண்ணிக்கை கொள்ளாத விண்மீன்களையும்
எண்ணலாம் எட்ட முடியாத நிலவையும்
எட்டி விடலாம் முடியும் என்று விடா
முயற்சி செய்தால் வெற்றி எனும்
மணி மகுடம் உன் சிரம் தாங்கிடலாம்


Study Motivation Quotes in Tamil

Study Motivation Quotes in Tamil
Study Motivation Quotes in Tamil

சம்பாதிக்கப் படிக்காதே சாதிக்கப் படி


பாதைகளில் தடைகள் இருந்தால் அதை
தகர்த்து விட்டு தான் செல்ல வேண்டும்
என்றில்லை தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பை போல


கனவுகளை துரத்திச் செல்லும் பொழுது
காயங்கள் அடைவது எளிது! காயங்கள் கண்டு
கலங்கி நின்றால் கண்ட கனவில் வெற்றி பெற
முடியாது! கடைசிவரை முயற்சியும் செய்
பயிற்சியும் செய்


Life Success Motivational Quotes in Tamil

Life Success Motivational Quotes in Tamil
Life Success Motivational Quotes in Tamil

நேரத்தை வீணாக்காதே உன்னால் முடியும் சாதித்து கொண்டே இரு வாழ்வில்


Life Motivational Tamil Kavithai

நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும்
எதிர்ப்புகள் வரும் அதை எதிர்த்துப்
போராடினால் தான் முன்னுக்கு வர முடியும்


ஆசை நிராசையாகலாம் லட்சியங்கள்
அலட்சியப்படுத்தலாம் பயிற்சியில்
குறையிருக்கலாம் முயற்சியில்
தோல்வியடையலாம் ஆனால் ஆசைப்பட்ட
லட்சியங்களை அடைய நீ செய்யும் பயிற்சியும்
அதில் வெற்றியடைய நீ செய்யும் முயற்சியையும்
கை விடக்கூடாது என்ற தன்னம்பிக்கை மட்டும்
இழந்து விடாதே வெற்றி உன் காலடியில் என்பதை
மறவாதே


Tamil Motivation Images

Tamil Motivation Images
Tamil Motivation Images

நம்மைநாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி இலக்கு தன்னம்பிக்கை விடாமுயற்சி


Motivation Words in Tamil

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”


மற்றவர்கள் தோள் மீது ஏறி நின்று தன்னை
உயரமாக காட்டிக் கொள்வதை விட
தனித்து நின்று தன் உண்மையான
உயரத்தை காட்டுபவனே சிறந்த
தன்னம்பிக்கையாளன்


Inspirational Bharathiyar Quotes

Inspirational Bharathiyar Quotes
Inspirational Bharathiyar Quotes

மலையைப் பார்த்து மலைத்து விடாதே
மலை மீதேறினால் மலையும் உன்
காலடியில் முயற்சி உனதானால்
வெற்றியும் உன் வசமே


“சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று”


“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”


Tamil Motivational Video

Tamil Motivational Video

Leave a Comment